கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்.இதற்க்கு அடிப்படைத் தகுதி க.போ.தா சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது . இந்த தகமையை வைத்து பொறியியல்,விவசாய,தொழில் நுட்பம் என பல துறைகளில் பட்டம் பெறலாம். என்னும் பல துறைகளிலும் வளரலாம். இந்த கல்விக்கான விண்ணப்பம் 31.09.2019 உடன் முடிவடைகின்றது. உடனடியாக நேரடியாக கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள காரியாலயத்திற்க்கு உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவிகளை உடனே அனுப்புங்கள்.சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். இதை ஒவ்வொருவரும் தங்கள் கடமையாக ஏற்று தமிழ் மாணவர்களை படிப்பதற்காக அனுப்புங்கள்.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *