வவுனியா/ பாவற்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த (02/03/2019ல்) விளையாட்டுப்போட்டி

தமிழ் மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, நீண்ட பல வருடங்களின் பின்பு மீள்குடியேறிய வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைக்கிராமமான பாவற்குளம் 1ம் குறிச்சு பிரதேசத்தில் அமைந்துள்ள வவுனியா/ பாவற்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த (02/03/2019ல்) விளையாட்டுப்போட்டி நிகழ்வில் FEED அமைப்பின் செயற்பாட்டாளர்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இப்பாடசாலையின் முன்பள்ளிக்கான பல உதவிகளும்,குழந்தைகளுக்கான சத்துணவும் தொடர்ந்து FEED அமைப்பால் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *