
எங்களது இலக்கு
பேரார்வம் கொண்டதும், எதனுடனும் ஒப்பிடமுடியாத திறமையான குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் தனித்தன்மை வாய்ந்ததுமான தீர்வுகளை மரபு முறையான எல்லைகளை தாண்டி புதிய வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் மக்கள் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதல்.
எங்களது தூரநோக்கு
இலங்கையின் அதிவியக்கத்தக்கதும் நம்பிக்கையுமான நிறுவனமாக மக்கள் மத்தியில் நோக்கத்துக்காக செயற்படுவது.