இலண்டன் மாநகரில் 22/06/2019 அன்று விமரிசையாக நடைபெற்ற FEED அமைப்பின் ஆண்டுவிழா

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி, லண்டனில், “புதிய பொலிவுடன், புதிள தளத்தில், இணைந்த கரங்களுடன், கல்விக்குக் கைகொடுப்போம்” என்ற தொனிப் பொருளில், FEED அமைப்பின்

Read more

இலண்டன் மாநகரில் நடைபெற்ற FEED அமைப்பின் ஆண்டுவிழாவை பற்றிய கட்டுரை இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” பத்திரிகையை அலங்கரித்திருந்ததை எல்லோர் பார்வைக்கும்………. தினக்கரல் பத்திரிகை நிறுவனத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

Read more

தோப்பூர், நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள வாணி முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு வழங்கத் தீர்மானம்

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள வாணி முன்பள்ளியின் கல்வி நடவடிக்கைகளுக்கு இயன்றளவு உதவிகளை வழங்குவதற்கு கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) தீர்மானம்

Read more

போர் காரணமாக பாதிக்கப்பட்ட பாவற்குளம், சின்னத்தம்பணை ஆகிய கிராமங்களின் மாணவர்களுக்கு நிவாரணப் பணி

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் வகையில், கற்றலுக்கான உதவிகளை வழங்கும் செயற்திட்டத்தினை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அவ்வப்போது, சம்பந்தப்பட்ட

Read more

வேரவில் இந்துக் கல்லூரியின், நீர்விநியோகக் கட்டமைப்புக்கான ஆரம்பக் கட்ட நிதி கையளிப்பு

பூநகரி பிரதேசத்தின் வேரவில் கிராமத்தின் இந்துக்கல்லூரி சமூகத்தினர், எமது அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், கோடைகாலத்தின் மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ள,நீர்த் தேவைக்கான விநியோகக் கட்டமைப்பு ஏற்படுத்திக்

Read more

ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் நினைவாக நூல்கள் கையளிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னோடியும், அவ் அமைப்பின் பேரால் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடாத்தி வந்தவருமான தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் நினைவாக, நூலகம்

Read more

FEED அமைப்பின் வெள்ள நிவாரணம்

கடந்த மாத இறுதியில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகாரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், அனர்த்தங்கள்காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள்தடையின்றி முன்னெடுக்கப்படும் வகையில், கற்றலுக்கானஉதவிகளை வழங்கும் செயற்திட்டத்தினை, கடந்த 05.01.2019 கல்வி,பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) ஆரம்பித்து வைத்துள்ளது. முதற்கட்டமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணிபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கற்றல் தேவைக்கான உதவிகள்வழங்கப் பட்டுள்ளன. அத்துடன் அப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டமக்களுக்கு உடைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கருநாட்டுக்கேணி அ. த. க பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 45வரையிலான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்கிராமத்தவர்களுக்கு  உடைகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், FEEDஅமைப்பின் செயலாளர் ஐ. யசோதரன் மற்றும் பொருளாளர் இ.தயாபரன் ஆகியோருடன் FEED அமைப்பின் பிரதேச இணைப்பாளரும்பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உப தலைவருமான திரு. தி.கேதீஸ்வரன், சமூக ஆர்வலர் திரு. சிவலிங்கம், கமக்கார அமைப்பின்தலைவர் திரு சு. இராசரத்தினம், பாடசாலை மற்றும் முன்பள்ளிஆசிரியர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

வவுனியா, கள்ளிக்குளம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா – கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) இன் கட்டுமாணம் திறந்து வைப்பு

கடந்த 01.06.2018 அன்று வவுனியா, ஓமந்தை, கள்ளிக்குளம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பள்ளி ஆசிரியைகளின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், அண்மையில் FEED

Read more

மூதூர், கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் அழகியல் பாடம் கற்பிக்கும் தொண்டராசியரின் மாதாந்த கொடுப்பனவுக்கு feed அமைப்பு அனுசரணை

கூனித்தீவு நாவலர் வித்தியாலயம் சார்பாக 16.02.2018 அன்று எமது அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம்,  பாடசாலையில் வேதனம் ஏதுமின்றி தரம் 06 தொடக்கம் தரம் 09

Read more

மட்டக்களப்பு, தாழங்குடா சிறீ விநாயகர் வித்தியாலயத்தின் ஆண்டு 05 ற்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு feed அமைப்பு அனுசரணை

மட்டக்களப்பு, தாழங்குடா சிறீ விநாயகர் வித்தியாலயம் சார்பாக எமது அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், பாடசாலையில் ஆண்டு 05 மாணவர்களுக்கென நடாத்தப்பட்டுவரும் பிரத்தியேக வகுப்புகளுக்கான அனுசரணையை

Read more