அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’ வழங்கும் நிகழ்வு

இலங்கை நாட்டின்,  இந்து சமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்புச் செய்த இந்து சமய அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’  வழங்கும் நிகழ்வு, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்தால் நடாத்தப்பட்டது. இதன்போது,  அறநெறிக் கல்விக்கு அர்ப்பணிப்புச் சேவையை சிறப்பாக வழங்கி வருவதற்காக, ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறிப் பாடசாலைக்கும்,  அதன் பிரதான ஆசிரியை திருமதி இ. சந்திரவதனா அவர்களுக்கும் விசேட பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆதிகணபதி அறநெறிப் பாடசாலையின் ஆசிரியைகளுக்கான மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை, FEED அமைப்பின் மூலம்,  கனடா ரொரன்ரோவில் வதியும் திரு. பால்ராஜ் சிவசுப்ரமணியம் அவர்கள் வழங்கி வருவதும்,  பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகளில் feed அமைப்பானது 2016 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு ஆடி மாதம் 29ம் நாள் சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின்

Read more

தாயக மக்களுக்கு கரம் கொடுக்கும் FEED அமைப்பு!

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி, லண்டனில், “புதிய பொலிவுடன், புதிள தளத்தில், இணைந்த கரங்களுடன், கல்விக்குக் கைகொடுப்போம்” என்ற தொனிப் பொருளில், FEED அமைப்பின்

Read more

FEED ஆவண விபரண சித்திரம்

இலண்டன் மாநகரில் 22/06/2019 அன்று விமரிசையாக நடைபெற்ற FEED அமைப்பின் ஆண்டுவிழாவில் பலரது மனதில் இடம்பிடித்த FEED அமைப்பின் “கல்விக்கு கைகொடுப்போம்” ஆவண விபரண சித்திரம் உங்கள்

Read more

பல்கலைக்கழக மாணவர்களுடனான FEED அமைப்பின் சந்திப்பும்,கலந்துரையாடலும்-2019

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான,  நெருக்கடியான பொருளாதார நிலைமைக்குள் வாழும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்கள் உடனான சந்திப்பு

Read more

“கல்விக்கு கைகொடுப்போம்” ஆவண விபரண சித்திரம் உங்கள் பார்வைக்கு

இலண்டன் மாநகரில் 22/06/2019 அன்று விமரிசையாக நடைபெற்ற FEED அமைப்பின் ஆண்டுவிழாவில் பலரது மனதில் இடம்பிடித்த FEED அமைப்பின் “கல்விக்கு கைகொடுப்போம்” ஆவண விபரண சித்திரம் உங்கள்

Read more