வவுனியா, கோவில்குளம், அகிலாண்டேஸ்வரி அருளகம் இல்லத்தில் உள்ளோருக்கு FEED அமைப்பின் ஊடாக, புலம் பெயர்ந்த உறவின் உதவி

வவுனியா, கோவில்குளம், அகிலாண்டேஸ்வரி அருளகம் இல்லத்தில் உள்ளோருக்கு தேவையான மதிய உணவு மற்றும் பழவகைகள் என்பற்றை கனடா, ரொரன்ரோ நகரில் வதியும் சிம்ஹராஜ்வர்மா நிருத்யா தம்பதிகள் தமது

Read more

புதியகுடியிருப்புக் கிராமத்தில் வறிய குடும்பத்துப் பெண்களுக்கும், முள்ளியவளை பாரதி இல்ல மகளிருக்கும் புடவை வகைகள் வழங்கிவைப்பு

கடந்த 09.03.19 அன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதியகுடியிருப்பு கிராமத்தில் வாழும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 பெண்களுக்கு,  அவர்களுக்கான உடுபுடவைகள், கல்வி,

Read more

கனரக வாகனத்தின் உதவியுடன் துப்புரவு

பாவற்குளம் கிராமத்தின் பொதுமக்கள் மற்றும் பாவற்குளம் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் அடிப்படையில்,  புலம்பெயர்ந்து வாழும் பாவற்குளம் உறவுகளின் அனுசரணையுடன், பாவற்குளம் வைத்தியசாலையின் பற்றைகள் நிறைந்திருந்த சுற்றாடல்,  

Read more

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி, கற்பகவிநாயகர் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு FEED அமைப்பினூடாக புதிய அனுசரணையாளர் ஆதரவு

2016ம் ஆண்டு தொடக்கம்,  தொடர்ச்சியாக கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஆதரவளித்து வரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு 2019

Read more

வேரவில் இந்துக் கல்லூரியின், நீர்விநியோகக் கட்டமைப்புக்கான ஆரம்பக் கட்ட நிதி கையளிப்பு

பூநகரி பிரதேசத்தின் வேரவில் கிராமத்தின் இந்துக்கல்லூரி சமூகத்தினர், எமது அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், கோடைகாலத்தின் மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ள,நீர்த் தேவைக்கான விநியோகக் கட்டமைப்பு ஏற்படுத்திக்

Read more

வறுமை காரணமாக பாதிக்கப்பட்ட செட்டிக்குளம், கந்தசாமிநகர் மாணவர்களுக்கு FEED அமைப்பின் நிவாரணப் பணி

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் வகையில், கற்றலுக்கான உதவிகளை வழங்கும் செயற்திட்டத்தினை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அவ்வப்போது, சம்பந்தப்பட்ட

Read more

வெள்ளம் மற்றும் வறுமை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, செல்வாநகர் மாணவர்களுக்கு FEED அமைப்பின் நிவாரணப் பணி

கடந்த மாத இறுதியில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் வகையில், கற்றலுக்கான

Read more

FEED அமைப்பின் வெள்ள நிவாரணம்

கடந்த மாத இறுதியில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் வகையில், கற்றலுக்கான

Read more

தொலைதூரம் நடந்து சென்று கல்வி கற்கும் வறியகுடும்பத்தின் மாணவிக்கு FEED அமைப்பினால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

புதுக்குடியிருப்பு, புதியகுடியிருப்பு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த,  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 7 ம் தர மாணவி தேவராசா கயல்விழிக்கு,  தனது கல்வி நடவடிக்கையை சீராக

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இருவருக்கு FEED அமைப்பின் அனுசரணையுடன் வாழ்வாதார உதவி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கைவேலிப் பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம்  சுகிதா என்பவருக்கு புடவை வியாபாரத்தை மேற்கொள்வதற்காக ரூ 50,000/- பணமும், முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த துரைராஜா விமல்ராஜ்

Read more