கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனின் கற்கை நெறிக்கு FEED அமைப்பினால் கணணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் இருந்து பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவாகி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கற்றுவரும்,  பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகின்ற மாணவர் ஒருவர் கணணியின் தேவை குறித்து FEED

Read more

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய குடும்பங்களில் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 2019. முக்கிய குறிப்பு: செப்ரம்பர் 6 ம் திகதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

முக்கிய குறிப்பு: செப்ரம்பர் 6 ம் திகதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

Read more

பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான FEED அமைப்பின் உதவித் திட்டத்தில் மேலும் ஒரு தாயக உறவு இணைவு

FEED அமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான, நெருக்கடியான பொருளாதார நிலைமைக்குள் வாழும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பு உதவித் தொகை வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

Read more

பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு FEED அமைப்பின் உதவி.

மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல்நடவடிக்கைகளுக்கு FEED அமைப்பின் உதவி – FEED அமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான,நெருக்கடியான பொருளாதார நிலைமைக்குள் வாழும்பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டத்தின்கீழ் மேலும் இரண்டு மாணவர்களுக்கு உதவி வழங்க 2019ம் ஆண்டு ஆடி மாதம் முதல் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் பகுதியில் இருந்துதெரிவாகி, யாழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட கற்கைநெறியினை தொடரும் மாணவர் ஒருவருக்கும் மூதூர்,கடற்கரைச்சேனைப் பகுதியில் இருந்து தெரிவாகிகிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் பண்பாட்டுக்கற்கை நெறியினை தொடரும் மாணவர் ஒருவருக்கும்பிரான்ஸில்  வதியும் திரு. ஜேசுதாசன் இக்னேஸியஸ்அவர்கள் மூலம் மாதாந்த ஊக்குவிப்பு உதவிகள்வழங்கப்படவுள்ளன. மாதாந்த உதவித் தொகையாகஇருவருக்கும் தலா ரூ 5,000/- வீதம் வழங்கப்படவுள்ளது. உதவிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் மற்றும்பெற்றோர்கள் சார்பாக, கல்விப் பொருளாதார அபிவிருத்திஅமைப்பு (FEED ) தனது நன்றிகளை கொடையாளிக்குதெரிவித்துக்கொள்கிறது.

Read more

மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு FEED அமைப்பின் உதவி

FEED அமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான, வறுமை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட சிரமப்படுகின்ற, வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு உதவி புரியும்

Read more

க.போ.த உயர்தர பரீட்சையில் திறமை சித்தி

திருகோணமலை வடமேற்கே மொரவேவா பிரதேசத்தில் அமைந்துள்ள எல்லைகிராமமான நொச்சிக்குளத்தில் வாழும் மாணவி தனுசியா குருசாமி பல மாதங்களாக கடும் சுகவீனப்பட்டிருந்து ஓரளவு தேறி குணமடைந்த நிலையில் க.போ.த

Read more

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசத்தின் சவரிக்குளம் கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிக்கு FEED அமைப்பினால் மடிக்கணனி அன்பளிப்பு

FEED அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க,  அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வதியும் வேலாயுதபிள்ளை யோகநாதன் அவர்களால் பாலசுப்ரமணியம் சிவசுதன் அவர்களின் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்த மடிக்கணணி, கடந்த 02.06.2018 அன்று மன்னார், கோவில்குளம்,

Read more

மேலும் ஒரு பல்கலைக்கழக மாணவனுக்கு feed அமைப்பின் உதவி

பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படும் குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் feed அமைப்பு பல பல்கலைக்கழக

Read more

மேலும் இரண்டு வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களினது கல்விக்கு FEED அனுசரணை

பல்கலைக்கழகங்களுக்கு அல்லது தேசிய கல்வியற்கல்லூரிக்கு அல்லது உயர் தொழில் நுட்ப நிறுவனங்களுக்குதெரிவு செய்யப்படுகின்றபோது, குடும்பத்தின் வறுமை நிலைகாரணமாக கல்வியைத் தொடர்வதற்கு இயலாமலிருக்கும்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலரின், உதவிக்கானவிண்ணங்கள் எங்கள் அமைப்புக்கு கடந்த காலங்களில்கிடைக்கப்பெற்றிருந்தன.  அவ்வாறான விண்ணப்பங்கள்,  எமது அமைப்பின்செயற்பாட்டாளர்களால் நேரடியாக சென்றுபரிசோதிக்கப்பட்டு, பின்னர் இவ்வாறான உதவிகளை வழங்கமுன்வந்திருந்த புலம்பெயர் உறவுகளிடம் வழங்கப்பட்டு,இதுவரை பல மாணவர்களுக்கு, அவர்களின் பல்கலைக்கழககல்விக்கான மாதாந்த உதவித்தொகை கிடைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இரு மாணவர்களுக்கு உதவி செய்யஅவுஸ்திரேலியாவில் வாழும் நல்லெண்ணம் கொண்ட ஒருஅன்பர் முன்வந்துள்ளார். 1 மகாலிங்கம் கீர்த்தனா, 1 ம் வட்டாரம், முள்ளியவளை –விவசாயபீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் 2 மாரிமுத்து சாமந்தி, திம்பிலி, கோம்பாவில்,புதுக்குடியிருப்பு – கலைப்பீடம், யாழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழக மாணவிகளுக்குமான உதவிகள்கொடையாளியினால்  நேரடியாகவே வழங்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. மேலும்  பல விண்ணப்பங்கள் எம்மிடம் தற்போதுள்ளன.நல்லெண்ணம் கொண்ட புலம்பெயர் உறவுகளிடமிருந்துஇம்மாணவர்களின் உயர் கல்விக்கான உதவிகளைஎதிர்பார்க்கிறோம். உங்கள் விருப்பப்படி நீங்கள் உதவி செய்யலாம். அதற்குரியபூரண ஒத்துழைப்பை என்றென்றும் வழங்க நாம் தயாராகஉள்ளோம்.  நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோஉதவி செய்ய விருப்பம் கொண்டிருப்பின் நீங்கள் கோரும்விண்ணங்களை உங்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவும்தயாராகவுள்ளோம். தொடர்புகட்கு:  மின்னஞ்சல்: Info@feedtamils.com  நிர்வாகம் கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED )

Read more